Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
06
ஹர்திக் பாண்டியா வீரராக மட்டும் விளையாட வேண்டும்: முன்னாள் வீரர்

SOORIYAN GOSSIP - ஹர்திக் பாண்டியா வீரராக மட்டும் விளையாட வேண்டும்: முன்னாள் வீரர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியா தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகி வீரராக மட்டும் விளையாட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த முடிவு இரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகளும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இதனால் ஹர்திக் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து பேசிய அம்பதி ராயுடு, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற உணர்வில் இருந்திருக்கலாம். தொடர்ந்து விமர்சனங்களைச் சந்திப்பது ஒரு வீரரின் மனநிலையையும் அணிக்குள் அவரது செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஹர்திக் தொடர்ந்தால் தலைவர் பொறுப்பை ஏற்காமல், தனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் . ஒருவேளை வேறு அணிக்கு மாறினாலும் குறைந்தபட்சம் ஒரு சீசனுக்கு தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top