Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
05
கண்கள் அடிக்கடி சோர்வடைகின்றனவா? - இதோ கவனிக்க வேண்டியவை!

SooriyanFM Gossip - கண்கள் அடிக்கடி சோர்வடைகின்றனவா? - இதோ கவனிக்க வேண்டியவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அன்றாடப் பழக்கங்களில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வது முக்கியமாகும். கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற மின்னணுச் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது, புத்தகங்களைப் போதிய வெளிச்சமின்றி வாசிப்பது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் கண்கள் அடிக்கடி சோர்வடையக் கூடிய நிலை ஏற்படுகிறது.

இதனால் கண்களில் எரிச்சல், வறட்சி, நீர் வடிதல், தலைவலி மற்றும் பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். ஆகவே, கண்களின் சோர்வைக் குறைக்க, திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து இடையிடையே ஓய்வு கொடுப்பது அவசியமாகும். இதற்கு, 20-20-20 முறையைப் பின்பற்றுவது சிறந்ததாகும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், சுமார் 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகள் பாருங்கள். அதனுடன்; போதிய தூக்கம், சரியான வெளிச்சத்தில் வாசித்தல் மற்றும் அடிக்கடி கண்களைச் சிமிட்டுதல் ஆகியவையும் கண்கள் சோர்வடைவதைக் குறைக்கும்.

கண்களில் சோர்வு தொடர்ந்து நீடித்தால் அல்லது பார்வை மங்குதல், கண் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகுதல் நல்லதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top