Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
05
10 நிமிடங்களில் Mango milk pudding தயார்!

SOORIYAN GOSSIP - 10 நிமிடங்களில் Mango milk pudding தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 1 கோப்பை
பால் – 1 கோப்பை
சீனி – 3 மேசைக்கரண்டி
ஜெலட்டின் – 1 மேசைக்கரண்டி
வெந்நீர் – ¼ கோப்பை
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு

செய்முறை:
*மாம்பழத்தைத் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்து கூழாக்கிக் கொள்ளவும்.

*ஜெலட்டினை வெந்நீரில் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.ஆனால் நீண்ட நேரம் கொதிக்க விடுதல் கூடாது.

*பின்னர், பாலுடன் சீனி சேர்த்து சிறிது சூடாக்கி, பின்னர் ஆறவிடவும்.

*அதனுடன் மாம்பழக் கூழ் மற்றும் கரைத்த ஜெலட்டினைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

*விருப்பமான பாத்திரத்தில் ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியில் 3–4 மணி நேரம் வைக்கவும்.
*சுவையான Mango milk pudding தயார்!
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top