Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
04
மீண்டும் வருகிறார் Captain Jack Sparrow!

SooriyanFM Gossip - மீண்டும் வருகிறார் Captain Jack Sparrow!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
நடிகர் Johnny Depp நடிப்பில் வெளியான 'Pirates of the Caribbean' திரைப்படப் பாகங்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களாகும்.

இதில், Captain Jack Sparrow கதாபாத்திரத்தில் நடித்த Johnny Depp இரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகராவார். இதுவரை 5 பாகங்கள் வெளிவந்துள்ள 'Pirates of the Caribbean' திரைப்படத்தின் 6ஆவது பாகம்; திரைப்படக்குழுவிற்கும் Johnny Deppஇற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை மற்றும் அது தொடர்பான வழக்கு காரணமாக இழுபறியில் இருந்து வந்தது.

ஆனால் அது தற்போது தீர்ந்து, 'Pirates of the Caribbean 6' திரைப்படத்தில் இருந்து தன்னை நீக்கியதற்காகத் திரைப்படக்குழு மன்னிப்புக் கேட்டதாகவும், விரைவில் 'Pirates of the Caribbean 6' திரைப்படத்தில் Captain Jack Sparrowஆக தான் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் Johnny Depp மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, 'Pirates of the Caribbean 6' திரைப்படம் வெளியாகும் வாய்ப்புள்ளதை எண்ணி இரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top