Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
மீண்டும் இணைந்தார் நடராஜன்

SooriyanFM Gossip - மீண்டும் இணைந்தார் நடராஜன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

2020 முதல் 2024ஆம் ஆண்டு வரை 5 ஐ.பி.எல் தொடர்களில் Sunrisers Hyderabad அணிக்காக விளையாடிய டி.நடராஜன் 2024 ஐ.பி.எல் தொடரில் 19 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் Sunrisers Hyderabad அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதிலும் முக்கியப் பங்காற்றினார்.

இந்தநிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் நடராஜன் இந்திய மதிப்பில் 10.75 கோடிக்கு Delhi Capitals
அணியால் வாங்கப்பட்டார்.இந்நிலையில்,Delhi Capitals
அணியில் இருந்த நடராஜனை Sunrisers Hyderabad அணி இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு Trade செய்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top