31 Views
தொலைபேசியின் Settings பகுதிக்குச் சென்று Notification History வசதியை இயக்கியிருந்தால், முன்னதாக வந்த சில WhatsApp அறிவிப்புகளை மீண்டும் பார்வையிட முடியும். எனினும், இந்த வசதி அனைத்து தொலைபேசிகளிலும் ஒரே விதமாக இருக்காது என்பதுடன், முன்கூட்டியே அது இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதேவேளை, தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தும்போது பயனர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.