Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
Face book Hack செய்யப்பட்டால் என்ன அறிகுறிகள்!

SOORIYAN FM - Face book Hack செய்யப்பட்டால் என்ன அறிகுறிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
Face book கணக்கில், நீங்கள் செய்யாத மாற்றங்கள் திடீரென தெரிந்தால், உங்கள் கணக்கு வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்புள்ளது.



குறிப்பாக பெயர், கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்கள் மாற்றப்பட்டுள்ளதா, என்பதை கவனிக்க வேண்டும்.

அதேபோல், நீங்கள் வெளியிடாத பதிவுகள் அல்லது அனுப்பாத செய்திகள் உங்கள் கணக்கில் இருந்து சென்றிருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அறிமுகமில்லாத சாதனங்களில் இருந்து கணக்கு உள்நுழைந்திருப்பது போன்ற தகவல்களும் கணக்கு பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

இத்தகைய மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக கடவுச்சொல்லை மாற்றி, கணக்கில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைச் சரிபார்ப்பது அவசியம்.

மேலும், இரு அடுக்கு பாதுகாப்பைச் செயல்படுத்துவதன் மூலம் கணக்கின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top