Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

Gossip Sooriyan Fm - பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று சென்னையில் தனது 94 வயதில் காலமானா‌ர்.

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று சென்னையில் தனது 94 வயதில் காலமானா‌ர்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர் என பன்முக வித்தகராக திகழ்ந்த சிங்கீதம் சீனிவாசராவ் தமிழில் 'ராஜபார்வை', 'அபூர்வ சகோதரர்கள்'',மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்'. 'சின்ன வாத்தியார்', 'காதலா காதலா','லிட்டில் ஜான்', 'மும்பை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.

அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top