50 Views
காதல் மற்றும் Action கலந்த கதைக்களத்தில் ‘போர் தொழில்’ திரைப்பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள நிலையில், இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மேலும் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அசோக் செல்வனின் 23 வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் எதிர்வரும் September மாதம் 25 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான "ஆசை வரமே" பாடலைத் தொடர்ந்து, "கல்லா நிக்கிறியே" பாடலும் இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.