13 Views
இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’.
இத் திரைப்படத்தில் அஞ்சலி மற்றும் சித்தி இதானி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘அஸ்கு மச்சா’ பாடல் வெளியாகியுள்ளது.
மேலும் கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது.
இத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.