Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
மகளிர் கூடைப்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டி இன்று!

SOORIYANFM GOSSIP - மகளிர் கூடைப்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டி இன்று!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
2026 FIBA மகளிர் கூடைப்பந்து உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

செப்டம்பர் 4ஆம் திகதி ஆரம்பமான இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அரையிறுதியில் அமெரிக்கா 76–66 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் பிரான்ஸ் 86–64 என்ற புள்ளிக்கணக்கில் போட்டித் தொடரை நடத்தும் ஜெர்மனியை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டி பெர்லின் அரீனாவில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் அமெரிக்கா களமிறங்கும் நிலையில், பிரான்ஸ் தனது முதல் உலகக்கிண்ணத் தங்கப் பதக்கத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top