Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா– ஹொங்கொங் இன்று மோதல்

SooriyanFM Gossip - மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா– ஹொங்கொங் இன்று மோதல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
2026 மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரில் இந்திய அணி இன்று ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. டுபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை  நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது. அந்தப் போட்டியில் ஷபாலி வர்மா 64 ஓட்டங்களைக் குவித்ததுடன், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

மறுபுறம்,ஹொங்கொங் அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்திடம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனவே இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் கடும் சவாலை அளிக்க அந்த அணி எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெற்றியைத் தொடர்ந்தால் அரையிறுதி வாய்ப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top