Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் குழாம்

SooriyanFM Gossip - இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் குழாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கெடுக்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் குழாமின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குசல் மெண்டிஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரு அணி குழாம்களிலும் சரித் அசலங்க பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக T20 அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த அசலங்க, தற்போது இரண்டு அணிகளுக்குமான உப தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், காயம் காரணமாக அண்மையில் நடைபெற்ற இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடாத முக்கிய துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் உடன் மீண்டும் அணிக்குள் இணைந்துள்ளார்.

அதேவேளை 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்க, நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top