Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு- கே.எல்.ராகுல்

SOORIYAN GOSSIP - இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு- கே.எல்.ராகுல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
இலங்கைக்கு எதிராக  நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23 ஆம்  திகதி  கொழும்பில் தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அணியின் துணைத் தலைவர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்." இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதால் மட்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூற மாட்டேன். ஏனெனில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றியும் மிகவும் சிறப்பானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுகிறோம். பல வீரர்கள் இதற்கு முன்பு இங்கு ஆடியது கிடையாது.

இந்த தொடருக்கு முன்னதாக கூறியதுபோல இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக கருதுகிறேன். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வெற்றி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களங்களிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது." இவ்வாறு கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top