Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது இவரா?

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views


பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தின்  செல்லமே மகளே, ஊரோட ஒத்த டான் போன்ற பாடல்கள் பெரிய Hit அடித்துள்ளது. 


இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது விஜய் சேதுபதி அடுத்து இயக்குநர்  பாலாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை அமையாத கூட்டணி என்பதால் இரசிகர்கள்  ஆவலாக இத்திரைப்படத்தின்  அறிவிப்புகளுக்காக எதிர்பார்த்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top