Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
விஜய் சேதுபதியின் 'பத்தா' திரைப்படம் விரைவில் OTTயில் வெளியீடு!

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதியின் 'பத்தா' திரைப்படம் விரைவில் OTTயில் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பத்தா' திரைப்படத்தின் OTT வெளியீட்டுத் திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் லிஜோ மோல் ஜோஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT தளமான Netflix கைப்பற்றியுள்ளது.

​இந்நிலையில், இத்திரைப்படம் வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி Netflix தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் நேரலையாகும் என்பதால் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top