Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
11 வயதில் சதுரங்கத்தில் உலக சாதனை !

SOORIYAN GOSSIP - 11 வயதில் சதுரங்கத்தில் உலக சாதனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி, வெறும் 11 வயதில் சர்வதேச மாஸ்டர் (International Master – IM) பட்டத்திற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்து போதனா சிவானந்தன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து வீராங்கனையான போதனா, மொண்டெனெக்ரோவின் புத்வா நகரில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் சதுரங்கக் கழகக் கோப்பைப் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இறுதிச் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை விக்டோரியா ஜொஹான்சனை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான மூன்றாவது தகுதி நிலையையும் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம், 1988ஆம் ஆண்டு ஹங்கேரி வீராங்கனை ஜூடிட் போல்கர் படைத்திருந்த சாதனையை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்துள்ளார். தனது இளம் வயதிலேயே உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள போதனா, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என சதுரங்க ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top