Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி மரணம்!

SOORIYAN GOSSIP - பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி மரணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி, தனது 40-வது வயதில் உயிரிழந்தார். “PAC” என்ற பெயரில் பிரபலமான இவர், WWE-யில் “Neville” என்ற பெயரிலும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற AEW போட்டியில் சனிக்கிழமை பங்கேற்ற அவர், அதற்கு அடுத்த நாளே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

2004ஆம் ஆண்டு மல்யுத்தப் பயணத்தை தொடங்கிய பெஞ்சமின், உலகின் பல முன்னணி மல்யுத்த அமைப்புகளில் போட்டியிட்டு இரசிகர்களிடம் பிரபலமானார். அவரது திடீர் மரணச் செய்தி மல்யுத்த இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top