Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
ஆசிய விளையாட்டு கபடி: இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

SOORIYAN GOSSIP - ஆசிய விளையாட்டு கபடி: இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13 Views
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர்களுக்கான கபடி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் தாய்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். சிறப்பான ரைடிங் மற்றும் தடுப்பாட்டத்தின் மூலம் தொடர்ந்து புள்ளிகளை குவித்த இந்தியா, ஆட்டத்தின் முடிவில் 66-28 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top