Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !

SOORIYANFM GOSSIP - ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளது. ஆடவருக்கான 10 மீற்றர் காற்றுத் துப்பாக்கிச் சுடுதல் குழுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ருத்ராங்க்ஷ் பாட்டில், ஹிமான்ஷு தில்லோன் மற்றும் பார்த்த் மானே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,890.1 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

 

இந்தப் போட்டியில் சீன அணி 1,899.0 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. அத்துடன் புதிய உலக சாதனையையும் சீனா பதிவு செய்தது. தென் கொரிய அணி 1,884.2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெள்ளிப் பதக்கத்தின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், 10 மீற்றர் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டிக்கும் இந்திய வீரர்களான ருத்ராங்க்ஷ் பாட்டில் மற்றும் ஹிமான்ஷு தில்லோன் தகுதி பெற்றுள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top