Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
விண்வெளியில் SpaceX அடுத்த அதிரடி!

SOORIYAN GOSSIP - விண்வெளியில் SpaceX அடுத்த அதிரடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ள SpaceX நிறுவனத்திற்கு Nasa சுமார் 946 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.



இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் மூன்று மனிதர்கள் பயணிக்கும் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள உள்ளது.

Crew-15, Crew-16, Crew-17 எனப்படும் இந்த மூன்று பயணங்களுக்கான ஒப்பந்தம் 2030ஆம் ஆண்டு வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களைத் தயார்படுத்துதல், விண்கலத்தை ஏவுதல், விண்வெளியில் இயக்குதல், மீண்டும் பூமிக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட பணிகளும் இதில் அடங்குகின்றன.

இந்த புதிய ஒப்பந்தத்துடன், நாசாவுக்காக SpaceX மேற்கொள்ளும் மனித விண்வெளிப் பயணங்களின் எண்ணிக்கை 17 ஆகவும், அதற்கான மொத்த ஒப்பந்த மதிப்பு 5.92 பில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது.

விண்வெளித் துறையில் SpaceX இன் பயணத்திற்கு இது மேலும் ஒரு பெரிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top