Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
இரத்த தானம் உடலை பலவீனமாக்குமா?

SOORIYAN GOSSIP - இரத்த தானம் உடலை பலவீனமாக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
இரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாகும் என்ற பொய்யான கருத்துக்கள் மக்களிடையே பரவிவருகின்ற நிலையில் இரத்த தானம் வழங்குவதால் உடலுக்கு பலவாறான நன்மைகள் கிடைக்கின்றன .

அதாவது,
இரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமடையாது, மாறாக உடலில் இயற்கையாகவே புதிய இரத்தம் உற்பத்தியாக உதவும்.
தானம் அளிக்கும் முன் இரத்தம் பரிசோதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை, மலேரியா, எய்ட்ஸ் போன்ற பாதிப்புகள் உள்ளதா என்பதை அறிய முடியும்.

தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

மேலும், நவீன இரத்த மாற்று நடைமுறைகளின் தந்தையும், இரத்த வகைகளை (A, B, AB, O) கண்டறிந்தவருமான கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் நினைவாக June மாதம் 14ஆம் திகதி உலக இரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top