Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
வெளியாகியுள்ளது ‘picnic’திரைப்படத்தின் புதிய update !

SOORIYAN GOSSIP - வெளியாகியுள்ளது ‘picnic’திரைப்படத்தின் புதிய update !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களை தயாரித்த Bhavana Studios நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கிரண் ஜோசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிக்னிக்’.

சந்தீப் பிரதீப் , சுஜினா ஸ்ரீதரன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன், திலீஷ் போத்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குடும்பக்கதையை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் நகர்கிறது .

இந்தநிலையில் 2027 ஜனவரி 14ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் மலையாளம் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top