Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
‘Hello Dear’ திரைப்படத்தில் மீண்டும் இணையும் பிரேமலு ஜோடி!

SOORIYAN GOSSIP - ‘Hello Dear’ திரைப்படத்தில் மீண்டும் இணையும் பிரேமலு ஜோடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
நடிகை மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘Hello Dear’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரேமலு படத்தில் இரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி, தற்போது இந்த புதிய படத்திலும் இணைந்துள்ளது. 

அறிமுக இயக்குநர் Dinoy Paulose இயக்கும் இப்படத்தின் First Look poster வெளியாகியுள்ளது.

மேலும், மமிதா பைஜு தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் பெத்லகேம் குடும்ப யுனிட் ஆகிய படங்களும் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், ‘Hello Dear’ update இரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top