Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
22
அனிருத்தின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை ஷாலினி பங்கேற்பு!

SOORIYAN GOSSIP - அனிருத்தின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை ஷாலினி பங்கேற்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

94 Views
நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள நடிகை ஷாலினி, அனிருத்தின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படங்களில், நடிகை ஷாலினி பாரம்பரிய உடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதுடன், அங்கு வந்திருந்தவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவதையும் காணமுடிகிறது.

மேலும், ரஜினிகாந்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.அனிருத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நவராத்திரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top