Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
நடிகர் நானியின் அடுத்த திரைப்பட இயக்குநர் யார் தெரியுமா?

SOORIYAN GOSSIP - நடிகர் நானியின் அடுத்த திரைப்பட இயக்குநர் யார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
தெலுங்கு சினிமாவில் Natural Star என இரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் நானி. இறுதியாக நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் The Paradise திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் நடிகர் நானியின் அடுத்த திரைப்பட கூட்டணி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது நடிகர் நானி, தமிழ் சினிமாவின் 96, மெய்யழகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top