தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Josh Hazlewood இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 5 விக்கட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார்.