Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
WhatsApp இல் AI உள்ளடக்கத்திற்கு புதிய லேபிள்!

SooriyanFM Gossip - WhatsApp இல் AI உள்ளடக்கத்திற்கு புதிய லேபிள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
WhatsApp சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றியமைக்கப்பட்டதா என்பதை பயனர்கள் அறிந்துகொள்ளும் வகையில் புதிய AI Content Label வசதி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

சேனல் நிர்வாகிகள் AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ஊடகங்களுக்கு இந்த லேபிளைச் சேர்க்க முடியும். ஒருமுறை லேபிள் சேர்க்கப்பட்டால் அதை பின்னர் நீக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி தற்போது குறிப்பிட்ட பீட்டா பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சில நாடுகளில் AI உள்ளடக்கங்களை அடையாளப்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில், அதற்கேற்ப இந்த புதிய வசதி கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top