Android செயலிகளில் ஏற்படும் நேரடி அணுகல் நினைவக(RAM) பற்றாக்குறையை சமாளிக்க அதிரடித் திட்டமொன்றை Google நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனாளர்கள் Android செயலிகளில் குறைவான நேரடி அணுகல் நினைவகத்தை(RAM) பயன்படுத்தும் படி புதிய செயலி விதிகளை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செயலிகளின் Code அளவை 25% வரை குறைக்க வேண்டும், இல்லையேல் Struckஆகாமல் இருக்க Android செயலியே அவற்றை Close செய்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும் என Google நிறுவனம் அறிவித்துள்ளது.