ஜெர்மனி அணி வெற்றி!
SooriyanFM Gossip - ஜெர்மனி அணி வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பெல்ஜியத்தில் நடைபெற்று வந்த ஆண்கள் உலகக் கிண்ண Hockey போட்டியில், ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி தனது நான்காவது பட்டத்தை வென்றது.
இதன்மூலம் ஆண்கள் உலககிண்ண Hockey போட்டியில் நான்கு முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை ஜெர்மன் அணி சமன் செய்தது.இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், மொத்தம் 50 போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மைதானங்களில் நடாத்தப்பட்டன.