Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் அருள்நிதியின் மிரட்டலான புதிய அவதாரம்!

SOORIYAN GOSSIP - ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் அருள்நிதியின் மிரட்டலான புதிய அவதாரம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views


நெல்லை சீமையின் குலதெய்வ வழிபாடு மற்றும் நாட்டுப்புற ஆன்மீகப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் Firstlook மற்றும் glimps வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இத்திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி இதுவரை இல்லாத அளவிற்கு தீவிரமான மற்றும் ஆவேசமான கருப்பு அவதாரத்தில், கிராமிய சாமி ஆடும் தோற்றத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.

‘பம்பர்’ புகழ் எம். செல்வக்குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சாமுவேல் மேத்யூ தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மேலும் இதில் இயக்குநர் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபலங்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.

கிராமிய மற்றும் ஆன்மீகக் கதையம்சம் கொண்ட இந்த அதிரடித் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top