26 Views
இந்நிலையில், இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான ரஞ்சிக் கிண்ணத்தில், மும்பை அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் இருக்கும் நிலையில், ஆயுஷ் மாத்ரே உப அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 11ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி சண்டிகர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பு, மும்பை அணியின் தலைமைப் பொறுப்பை நோக்கிய முதல் படியாக கருதப்படுகிறது.