Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
பட்டம் வென்ற தன்வி பத்ரி !

SOORIYANFM GOSSIP - பட்டம் வென்ற தன்வி பத்ரி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views

சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி பட்டம் வென்றார்.

 


இறுதிப்போட்டியில் சகநாட்டைச் சேர்ந்த ஷாய்னா மணிமுத்துவை எதிர்கொண்ட தன்வி, பரபரப்பான ஆட்டத்தில் 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் தன்வி பட்டத்தை கைப்பற்றி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top