நடப்பாண்டில் இடம்பெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில் 3இல் சமநிலையும், 3இல் தோல்வியையும் சந்தித்து எந்தவொரு வெற்றியையும் பெறாமல் இலங்கை அணி மோசமான சாதனையொன்றைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாமல் 2026ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது இலங்கை டெஸ்ட் அணி.
இந்த மோசமான நிலையை 29 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.