Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட் – தமிழ் Trailer வெளியீடு!

SOORIYAN GOSSIP - ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட் – தமிழ் Trailer வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12 Views
ஹாலிவுட்டின் பிரபலமான சாகசத் திரைப்படத் தொடரான ஜுமான்ஜி வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான Jumanji: Open World திரைப்படத்தின் தமிழ் Trailer நவம்பர் 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஜேக் காஸ்டன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் டுவைன் ஜோன்சன், ஜாக் பிளாக், கெவின் ஹார்ட், கரேன் கில்லன் உள்ளிட்ட பிரபல ஹொலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முந்தைய பாகங்களைப் போல விளையாட்டுக்குள் கதாபாத்திரங்கள் செல்வதற்குப் பதிலாக, இம்முறை ஜுமான்ஜி விளையாட்டே நிஜ உலகிற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கதை அமைந்துள்ளது. இதனால் இரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top