Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
100 திரைப்படங்களைக் கடந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் சாம் சி.எஸ்!

SOORIYAN GOSSIP - 100 திரைப்படங்களைக் கடந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் சாம் சி.எஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views

தனித்துவமான பின்னணி இசையால் கவனம் ஈர்த்து வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.

அவரது இசையில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்துள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படம் இன்றைய தினம் வெளியாகும் நிலையில், அதே நாளில் ராம் பொதினேனி இயக்கி நடிக்கும் திரைப்படமான #RAPO23 Title டீசரும் வெளியாகிறது.

​இதனைத் தொடர்ந்து, பொங்கல் 2027 வெளியீட்டிற்குத் தயாராகி வரும் 'டிமான்டி காலனி 3' திரைப்படத்திற்கும் சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களைக் கடந்து கைதி, வணங்கான், மஹாவதார் நரசிம்மா போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த அவர், தற்போது இந்திய திரையுலகில் அடுத்தகட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top