74 Views
1977ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், 2012ஆம் ஆண்டு சூரியக் குடும்பத்தின் எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிக்குள் நுழைந்தது. தற்போது சுமார் 49 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடரும் நிலையில், அதன் மின்சக்தி குறைந்து வருவதால் செயல்பாடுகளைப் பேணுவதில் நாசா விஞ்ஞானிகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வரலாற்றுச் சாதனையைக் கொண்டாடும் வகையில் விசேட நிகழ்வுகளையும் முன்னெடுக்க நாசா திட்டமிட்டுள்ளது. மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் விண்வெளி ஆய்வுக்கும் புதிய மைல்கல்லாக அமையவுள்ள வாயேஜர் 1 இன் பயணம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.