Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
Apple நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு!

SOORIYAN GOSSIP - Apple நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views


உலகளவில் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் Apple நிறுவனம் சுகாதாரத் துறையில் AI பயன்பாட்டை ஆராய ஒரு முக்கியமான புதிய முயற்சியை ஆரபித்துள்ளது.  அந்த வகையில் அமெரிக்காவில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு 2 இலட்சம்  பேரைச் சேர்க்கும் வகையில் Apple Health AI Usage Study என்ற ஆய்வுத் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


குறித்த ஆய்வு OpenEvidence என்ற மருத்துவ AI தளத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் பங்கேற்பவர்கள் iPhone 15 Pro அல்லது அதற்கு மேற்பட்ட மாதிரிகளை மற்றும் iOS 26 இயங்குதளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்

இதன் மூலம் OpenEvidence மருத்துவ AI வழங்கும் தகவல்கள் பொதுமக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக உள்ளன என்பதை Apple நிறுவனம் ஆராய உள்ளது. OpenEvidence நிறுவனம் பயனர்கள் எழுப்பும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் 24 மணி நேரத்திற்குப் பிறகு நீக்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்காலத்தில் Apple நிறுவனத்தின் Health App, Siri மற்றும் பிற சுகாதார சேவைகளில் புதிய AI வசதிகளை உருவாக்க வழிகாட்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top