19 Views
இந்நிலையில், மனிதக் கட்டுப்பாட்டை மீறும் AI மொடல்களை 35 வினாடிகளில் முடக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது OpenAI நிறுவனம்.
'Control Room' என்ற புதிய கண்காணிப்பு அமைப்பானது; AI மொடல்கள் இயங்கும்போது அதன் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஆபத்துகள் ஏதும் கண்டறியப்பட்டால் Kill Switch என்ற தொழில்நுட்பம் மூலம் அதன் Outputகளை முழுமையாக முடக்கிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.