Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
09
Ai படங்களை கண்டறிய புதிய வசதி அறிமுகம் !

SOORIYAN GOSSIP - Ai படங்களை கண்டறிய புதிய வசதி அறிமுகம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களை எளிதில் அடையாளம் காண உதவும் SynthID Detector என்ற புதிய கருவியை Google அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம், படங்களில் மனிதக் கண்களுக்கு தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க்கை (Digital Watermark) கண்டறிந்து, அவை Ai மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.

 


 

இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி, வீடியோ, ஒலி மற்றும் உரை போன்ற Ai உருவாக்கிய உள்ளடக்கங்களையும் சரிபார்க்க முடியும். மேலும் OpenAI, NVIDIA உள்ளிட்ட சில நிறுவனங்களின் Ai கருவிகளால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களையும் கண்டறியும் திறன் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்கள் மற்றும் Ai மூலம் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், இணையத்தில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புதிய வசதியை Google உலகளாவிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது.C


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top