Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
08
10 நிமிடத்தில் sweet corn பகோடா தயார்!

SOORIYAN GOSSIP - 10 நிமிடத்தில் sweet corn பகோடா தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
தேவையான பொருட்கள்:

• sweet corn – 1 கப்
• அரிசி மா– 3 மேசைக்கரண்டி
• கோதுமை மா – 2 மேசைக்கரண்டி
• சீனி – 2 மேசைக்கரண்டி
• ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
• உப்பு – ஒரு சிட்டிகை
• தண்ணீர் – தேவையான அளவு
• எண்ணெய்

செய்முறை:

• முதலில் sweet cornஐ நன்கு அரைத்துக்கொள்ளவும். முழுமையாக விழுதாக அரைக்க வேண்டியதில்லை.

• அதனுடன் அரிசி மா,கோதுமை மா, சீனி , ஏலக்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

• சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகக் கலக்கவும்.

• எண்ணெயைச் சூடாக்கி, சிறிய சிறிய உருண்டைகளாக மாவை எடுத்துப் போடவும்.

• மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுத்தால் sweet corn இனிப்பு பகோடா தயார்.

மாலை நேரச் சிற்றுண்டியாகவும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குப் பரிமாறவும் இந்த இனிப்பு சிறந்த தேர்வாக அமையும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top