Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
07
ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் மறுசீரமைப்பு: Canva அதிரடி முடிவு!

SooriyanFM Gossip - ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் மறுசீரமைப்பு: Canva அதிரடி முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
பிரபல இணையவழி வடிவமைப்புத் தளமான Canva, தனது நிறுவனத்தில் 1,271 ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 22 சதவீதமாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் முதன்முறையாக நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சில ஊழியர்களின் பணிகள் மாற்றப்படுவதுடன், சிலர் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். மேலும் சிலர் பணியிலிருந்து விலக வேண்டிய நிலையும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

நிறுவனத்தின் செயற்பாடுகளை எளிமைப்படுத்தி, குழுக்களின் செயற்திறனை அதிகரிப்பதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என Canva நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு குறைந்தது ஆறு மாதச் சம்பளம் உள்ளிட்ட ஆதரவுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top