61 Views
உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்த நாளான இன்று 'சண்டியர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.