Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
24
பிரபாஸ் இரசிகர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – மீண்டும் தொடங்குகிறது ‘சலார் 2’

sooriyan gossip - பிரபாஸ் இரசிகர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – மீண்டும் தொடங்குகிறது ‘சலார் 2’Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சலார்’. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சலார் 2’ குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரும் இயக்குநர் பிரசாந்த் நீலும் இணைந்து இருக்கும் புகைப்படத்தைத் திரைப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்தக் கூட்டணி மீண்டும் அதிரடி படைப்புடன் களமிறங்குவதைக் காண ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படப் பணிகளில் இயக்குநர் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்குப் பின்னர் ‘சலார் 2’ படப்பிடிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top