Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
24
இரசிகர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினிகாந்த்!

sooriyan gossip - இரசிகர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினிகாந்த்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நீண்டகால இரசிகர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக இரசிகர்களின் அன்பைப் பெற்று வரும் அவர், இரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்த்த சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒக்டோபர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்த்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன. இரசிகர்களுடன் நெருக்கமாகப் பழகும் அவரது எளிமையான அணுகுமுறை குறித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top