Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
முன் பதிவில் சாதனை படைத்த ஜெயிலர் 2!

SOORIYAN GOSSIP - முன் பதிவில் சாதனை படைத்த ஜெயிலர் 2!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள Jialer 2 திரைப்படத்திற்கு தற்போது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் இம்மாதம் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது.



இந்த நிலையில், முன்பதிவில் இதுவரை இத்திரைப்படம் இந்தியப்பெறுமதிப்படி 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து SJ சூர்யா, சுராஜ், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top