Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
பல் வலிக்கு உடனடி நிவாரணம் பெற இவற்றை கடைபிடியுங்கள்!

SOORIYANFM GOSSIP - பல் வலிக்கு உடனடி நிவாரணம் பெற இவற்றை கடைபிடியுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views


கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து பற்களில் வலிக்கும் இடத்தில் தடவலாம். இதில் காணப்படும் Eugenol வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. 


வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி உப்பு கலந்து வாயை 30 முதல் 40 விநாடிகள் கொப்பளிக்கவும் இது கிருமித்தொற்றைக் குறைக்கும்.

பூண்டை நசுக்கி பல் வலி காணப்படும் இடத்தில் வைக்கவும் அல்லது மெல்லவும். இது இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி கன்னத்தின் வெளிப்புறத்தில் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம்.

புதிய கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஆறவைத்து வாய் கொப்பளிக்கலாம். இது ஈறு வீக்கத்தை வற்றச் செய்யும்.

இரவில் தூங்கும் போது தலைக்கு இரண்டு தலையணைகளை வைத்து, தலைப் பகுதியை சற்று உயரமாக வைத்துப் படுங்கள். இது தலைக்குச் செல்லும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, பல்லில் ஏற்படும் கடுமையான துடிப்பு வலியைத் தடுக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top