Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
இலவச Gemini பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு

SooriyanFM Gossip - இலவச Gemini பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
Google நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி முதல், இலவசமாக Gemini பயன்படுத்தும் பயனர்களுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.

இதன்படி, இலவச பயனர்கள் மேம்பட்ட Gemini Flash மற்றும் Pro மொடல்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. Flash-Lite மொடலுக்கே அணுகல் வழங்கப்படும்.

அதேபோல், AI Plus சந்தாதாரர்களுக்கும் மாற்றம் செய்யப்படுகிறது. அவர்கள் Flash மொடலை பயன்படுத்த முடியும் என்றாலும், Pro மொடலுக்கான அணுகல் நீக்கப்படுகிறது. Gemini Pro உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் உயர்ந்த கட்டணத் திட்டங்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக Google நிறுவனம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top