Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
மடிக்கக்கூடிய முதல் iPhone Duo அறிமுகம்!

SooriyanFM Gossip - மடிக்கக்கூடிய முதல் iPhone Duo அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views
Apple நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய Smart கையடக்க தொலைபேசியான iPhone Duoவை அறிமுகம் செய்துள்ளது.

மடித்த நிலையில் 5.4 அங்குல வெளிப்புறத் திரையும், விரித்த நிலையில் 7.6 அங்குல உட்புறத் திரையும் கொண்டுள்ளது. புதிய A20 Pro சிப் மற்றும் iOS 27 இயங்குதளத்துடன் இந்த சாதனம் வெளியாகியுள்ளது.

48 மெகாபிக்சல் கேமரா, இரட்டை Battery அமைப்பு, Touch ID உள்ளிட்ட பல புதிய அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விற்பனை ஒக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top