Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
'The Paradise' திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது!

SooriyanFM Gossip - 'The Paradise' திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள 'The Paradise' திரைப்படமானது பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது.

அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'ஆயா சேர்' பாடல் வெளியாகி Youtube தளத்தில் 20 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்த நிலையில், தற்போது 'The Paradise' திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் 24ஆம் திகதி திரைக்கு வரவுள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top